சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முடி திருத்தக உரிமையாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரிடம் முடி வெட்டிய மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
Sunday, May 3, 2020
முடி திருத்தகத்தில் முடி வெட்டிய மூன்று பேருக்குக் கரோனா தொற்று!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment