ஆண்டிமடத்தில் நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

ஆண்டிமடத்தில் நிவாரண உதவி


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் மாவட்ட துணைத் தலைவர் இரா. தீலிபன் ஒரு குடும்பத்திற்கு ரூ.1500 மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் க. சிந்தனைச்செல்வன் முன்னிலையில் சிலம்பூர் இரா. தமிழரசன், அண்ணங்கார குப்பம் ந. சுந்தரம், ஆண்டிவனம் சுந்தரி, சூரப்பள்ளம் பன்னீர்செல்வம் ஆகிய குடும்பத்திற்கு அளித்தார். (22.5.2020)


No comments:

Post a Comment