தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, மே 30 மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று (29.5.2020) தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி விவரம்: முதற்கட்டமாக 1 லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். www.ondrinaivomvaa.in-இல் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ் வொன்றும் முக்கியமானது. இவ்வாறு கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment