சென்னை, மே 3- கரோனா ஊரடங்கால், சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தை சேர்ந்த, பல மாணவர்கள், சுற்றுலா பயணியர், வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர், நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து, திரும்ப விரும்பு வோர் நலனுக்காக, அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற் காக, இணையதள பதிவு வசதி, புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள், nonresidenttamil.orgஎன்ற இணையதளத் தில், பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
Sunday, May 3, 2020
வெளிநாட்டு தமிழருக்காக இணையதளம் துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment