உ.பி.: கழிப்பறையில் அடைத்து வைக்கப்படும் கொடுமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 5, 2020

உ.பி.: கழிப்பறையில் அடைத்து வைக்கப்படும் கொடுமை!


வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர் நடந்து உத்தரப்பிரதேசம் திரும்பிய தனது மாநிலத்தவரை தனிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் குடும்பத்தோடு கழிப்பறை ஒன்றில் அடைத்து வைத்திருக்கும் உத்தரப்பிரதேச சாமியார் அரசு.


No comments:

Post a Comment