உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 36,11,337. உயிரிழப்பு 2,50,125.
இந்தியாவில் பாதிப்பு 42,836. உயிரிழப்பு 1389.
தமிழ்நாட்டில் பாதிப்பு 3550. நேற்று ஒரு நாள் மட்டும் 527. உயிரிழப்பு 31.
சென்னையில் பாதிப்பு 1724. நேற்று ஒரு நாள் மட்டும் 266. கடலூரில் நேற்று மட்டும் 129. விழுப்புரத்தில் 49. அரியலூரில் நேற்று மட்டும் 24. பெரம்பலூரில் நேற்று மட்டும் 25.
சென்னையில் காவல்துறை ஆணையர் ஒருவர், பயிற்சி பெண் போலீசார் 8 பேர் பாதிப்பு.
No comments:
Post a Comment