சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி நிரப்பப்படவேண்டிய - காலியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்குப் பார்ப்பனர்களையே பெரிதும் பரிந்துரைக்க மத்திய அரசின் முக்கிய பொறுப்பாளர்கள் - சம்பந்தப்பட்ட துறைக்கு (சென்னைக்கு) தாக்கீதோ, தகவலோ வந்துள்ளது என்றும்,
அதன்படி, அடுத்து பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளில் பார்ப்பனர் எண்ணிக்கை கணிசமாக இருக்கக் கூடும் என்றும் டில்லி, சென்னை உச்ச, உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறதே, இது உண்மையா?
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் | பார்ப்பனர்கள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு முயற்சி நியாயம்தானா? என்று பேச்சுகள் உலா வருவதும் உண்மையா?
No comments:
Post a Comment