சொல்கிறார் ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 21, 2020

சொல்கிறார் ப.சிதம்பரம்


நம் நாட்டில் பணம் இல்லாமல் எண்ணற்ற மக்கள் தவிக்கிறார்கள். இலவச அரிசி பெற நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். அரசு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது. இது இதயமற்ற அரசாக இருக்கிறது. மக்களின் பசியை ஏன் போக்கக் கூடாது? ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் பணப் பரிமாற்றம் செய்து, தேவையான உணவு தானியங்களை இலவசமாக ஏன் வழங்கக் கூடாது?


- ப.சிதம்பரம், மேனாள் மத்திய நிதியமைச்சர்


உதவி வேண்டுமா?


உதவி தேவைப்படுவோர் தி.மு.க.வோடு தொடர்பு  கொள்ளலாம். தொலைப்பேசி எண்: 90730 90730.


எச்சரிக்கை!


இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினருக்கு எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் தெரிவித்துள்ளார்.


தற்காலிகத் தடை


அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிகத் தடையை அறிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.


No comments:

Post a Comment